Saturday, October 1, 2011

குரு - Guru


 what is power of குரு -  Guru 

குரு கீதை

எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு

குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை

குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை

குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை

குருவிற்கு சமமான உயர்வுமில்லை

சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும்

தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி

பூஜைக்கு மூலம் குருவின் பாதம்

மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்

முக்திக்கு மூலம் குருவின் கிருபை


---- ஸ்ரீ குரு கீதை


குரு
தானாக தேடி வந்து, தன்னில் ஒரு துளியை உணர்த்தி, தன்னை பின்தொடர வைக்கும் பெருங்கருணை - குரு 

- வள்ளல் பெருமான்


Greatness of Guru
Love of Guru is greater than that of mother. Effulgence of Grace of Guru is vaster than that of God. Help by Guru is better than that of wife. Friendship of Guru surpasses that of hundreds of friends. Joy from Guru matches the joy from thousands of maiden. Happiness of Guru's Words is more than that of a grand feast.
Guru is complete and whole. Guru's love for disciple is whole. Guru's primary concern is the progress of disciple. He doesn't try to discuss or explain; yet His aim never deviates.

- Eluththu Siddhar Balakumaran.



இறை வாழ்த்து


மண்ணாய், மரமாய், ஊனாய், உணவாய், மணமாய்

மலர்ந்த வெளியே வாழி !
தண்ணாய், நீராய், தகதக நெருப்பாய், சுவையாய், பார்வையாய்
படர்ந்த வெளியே வாழி !
விண்ணாய் விரிந்து, காற்றாய் கரைந்து, ஒலியாய் தொட்டு
நின்ற வெளியே வாழி !
கண்ணாய், மனத்தினுள் கருத்துணர்ந்து உள்ளொளியாய்
ஒளிர்ந்து நின்ற வெளியே வாழி !





குரு பூர்ணிமா

குருவே உயர்வாகும் ! குருவே உணர்வாகும் !
குருவே உயிராகும் ! குருவே உலகமுமாகும் !
குருவே அன்பாகும் ! குருவே அறமுமாகும் !
குருவே கருணையாகும் ! குருவே கடவுளாகும் !



குருவே மானுடம் வெல்லவைத்த குருவடி போற்றி நின்றேன்
குருவே குண்டலி குத்தியுனர்த்திட்ட குருவடி போற்றி நின்றேன்
குருவே ஆறாதார உணர் உணர்த்திட்ட குருவடி போற்றி நின்றேன்
குருவே கருவிடைக் கருத்துணர்த்திட்ட குருவடி போற்றி நின்றேன்


குரு சரணம்

குருவே சரணம் ! குருவே சரணம் !
குருவடி சரணம் ! குருபாதம் சரணம் !
குரு உரு சரணம் ! குரு சொல் சரணம் !
குரு பார்வை சரணம் ! குரு உணர்வே சரணம் !


உருநாடி குரு நாடி
இட நாடி வட நாடி
நடு நாடி நாட நாடி
உரு நாடி திரு நாடியே


Tuesday, September 27, 2011

ஸ்ரீ வீரப்பிம்மம் - உலகத்துக்கு அன்று எடுத்துரைத்த காலஞானம் இன்று நடந்து கெண்டு இருக்கின்றது




போத்தலூரி ஸ்ரீ வீரப்பிம்மம் அவர்கள் இவ் உலகத்துக்கு அன்று எடுத்துரைத்த காலஞானம் இன்று நடந்து கெண்டு இருக்கின்றது.






 அவர் கலியுக்தில் நடக்கயிருப்பதை எழுதுகின்றேன். இது “காலக்ஞானம்” என்று கூறி அதிலுள்ளவற்றை அச்சம்மாவுக்கு கூறி அருளினார். அதில் கூறியவை இன்றும் நடக்கின்றது.          பூலோகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும் புண்ணிய தலங்களிலே தரும தேவதையிருப்பாள். கலிமுற்றும் போது சத்தியம் அழிந்து விடும். அசத்தியம் தான் இருக்கும். மக்களிடையே பரபட்சம் அதிகரித்து அதன் படி நடப்பர். துரோகிகள் பிறப்பர் பஞ்சமாபாதகங்கள் விருத்தியடையும். ஆச்சாரமுள்ளவர்கள் அனாச்சாரியாவார்கள். மக்களிடையே கலகம் தோன்றி ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வர். இறைவணை நிந்திப்பர். பெண்கள் மறுமணம் செய்து கொள்வர்.       தெய்வசக்தி குறைந்து மந்திர சக்தியும் குறையும். பிராமண குலத்தில் பிறந்தவர்கள் சமுத்திர பிரயாணம் மேற்கொள்வர். மாமிசம் புசிப்பர். கலப்பு ஜாதிகள் தோன்றும்.  மக்கள் தர்மகாரியங்களில் நம்பிக்கை இழப்பார்கள். உலகில் பயங்கரமான வரட்சி தோன்றும். ரத்தக்கண்ணீர் வடிப்பர். முறை தவறிய விசாகம் நடைபெறும். நடு இரவில் சூரியன் பகவான் தோன்றுவார். து~;ட தேவதை ஆட்சி கிராமம் தோறும் நிகழ்ந்து கிராமங்கள் அழிந்து போகும். இது போன்ற நிகழ்வுகள் சர்வசாதாரனமாக நிகளும். இவை குறித்து யாரும்  பயமோ கவலையோபடமாட்டார்கள். அவர்களுக்கு அது நிதியாகத் தெரியும். அப்படி உலகமே மாறிவிடும். அறிவற்ற மூடர்கையில் இது பட்டால் இதைப்படித்து கேலிசெய்வர். இதன் இரகசியம் புரிந்தவரிகளுக்கே இது புரியும்.          


        அடுத்து நவாப் மன்னருக்கு அவரின் வேண்டு கோளின் படி சுவாமி எழுதிய காலக்ஞானம் என்ற நூலின் சில பகுதியை செல்லத்துவங்கினார் அவை காசியில் உள்ள நடன சிற்பங்கள் உயிர்பெற்று நடனமாடுவதுடன் மக்களுடன் பேசும் இவ்வாறு நிகளும் போது வீரபோக வசந்தராயன் என்னும் பேரில் மான்நிட ஜென்மம் எடுப்போன். உலகில் நியாயச் செயல்கள் குறைந்து அநியாயம் தலைவிரித்தாடும். உண்மை பொய்யாகவும் பொய் உண்மையாகவும் மாறும். நல்லவர்களுக்கு நாட்டில் பெருகை இருக்காது. உலகில் தீமை பிரகாசமாகும் அதையே உலகமக்கள் நாடுவர். வேதம் சாரம்லாது போகும். விராமணர்கள் தமது சுயநலத்தின் பொருட்டு சாஸ்திரங்களையும் வேங்களையும் பயன் படுத்துவர். வேதசாஸ்திரங்கள் பொய் என்ற பாதங்கள் உலகில் பல பாகங்களிலும் நடைபெறும். உலக வாழ்கையில் தந்தை மகனையும் மகன் தந்தையையும் மோசம் செய்வான். பருவகால மழைகள் உரியகாலத்தில் பொழியாது. விளைச்சல் வீரியம் குறைந்தாக இருப்பதுடன் விளைச்சலும் குறைவாகும்.       பிராமணர்கள் வேதசாஸ்திரங்களிலிருந்து விலகி சூத்திரர்கள் போல் மாமிசம் புசிப்பர். தாய்தந்தையர்கள் ஆண்மக்களை நம்பாது பெண்பிள்ளைகளை நம்புவர். அரசர்கள் ஆட்சிக்குப்பதில் மக்களே அராஜக ஆட்சி நடத்துவர். கோயில்களில் பிராமணருக்குப் பதிலாக சுத்திரர்கள் பூசை புணக்காரங்களில் ஈடுபடுவர். குதிரை மாடு போன்ற நான்கு கால் விலங்குகளுக்குப் பதில் நான்கு சக்கர இயந்திரம் தோன்றும். நாட்டில் உணவு விளைச்சல் குறைந்து பஞ்சம் தோன்றும். ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்ல முயல்வர். மக்களிடையே சாந்தம் குறைந்து கோபம் அதிகரிக்கும். தெய்வ வழிபாடும் விரதமும் மேற்கொள்வோர் க~;டமும் தரித்திரமும் அனுபவிப்பர். வேம்பின் இலை இனிபாமும். காஞ்சிகாமாட்சி கிறுகிறு என்று சுற்றுவாள். ஒருவர் மனைவி மற்றொருவருக்கு மனைவியாக இருப்பாள். பகலில் நட்சேத்திரம் தோன்றும். இதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும்.        குருவாயுரில் உள்ள கிரு~;ணன் மக்களுடன் பேசுவார். காசியிலுள்ள கங்காநதி கானாமல் போகும். திருப்பதிக்குச் செல்லும் வழியிவ் தடங்கள் ஏற்படும். வெங்கடவன் சொத்து மற்றவர்களால் களவாடப்படும். முஸ்லிம்களின் அரசம் அதிகாரமும். அடியோடு அழிந்து போகும். ஒன்றும் தெரியாத அப்பாவி மக்கள் பிறரால் வஞ்சிக்கப்படுவர். வேதங்களும் புராணங்களும் சரியான முறையிலான விளக்கங்கள் கொடுக்கப்படது. தவறான கேலியன முறையில் விளக்கங்கள் கொடுக்கப்படும். உண்மைகள் மறைக்கப்பட்டு பெய்கள் அதிகரித்து கபடமானமுறையில் ஏமாற்றப்படுவர். தாய் தந்தையர் அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற ஆசாபாசம் இல்லாது போகும்.


சமாதிக் கோவில்
         போதைப் பொருட்களின் தயாரிப்பு அதிகரித்து மக்கள் அதிகமானவர்கள்; போதையில் மூழ்கி அடிமையாகுவர். விக்கமேநாம வருடம் உலகின் பல பகுதிகளில் பயங்கரமான நிலைமைகள் ஏற்பட்டு தனவந்தர்கள பெரும்;பலானவர்கள் தரித்திரநிலையையடைவர். தணிணீரில் மிதற்கும் பொருட்கள் தாண்டும் தாளும் பொருட்கள் மிதந்கும் தன்மை பெறும்.இந்த மாறுதலின் விழைவால் 17 சதவீதமான மக்கள் இந்த நிலையினால் மாண்டு போவர். இராத்தாட்வரிநாம வருடம் மாரக்க சிரசுத்த சத்தமி அன்று சென்னைப்பட்டினத்தில் ஏழுவயது சிறுமியான பெண் ஒருத்திக்கு நான்கு கைகளும் மூன்று கண்களும் மூன்நு கால்களும் தலையில் கொம்பும் ஓரு குழந்தை பிறக்கும் அச்சிசுவானது இருபத்திநானகு நாட்கள் வாழ்ந்து இருபத்திமூன்றாம் நாள் ஸ்ரீPவீரபோகசசந்தராயன் அழிவிலிருந்து காக்க வருவார் எனக்கூறி பிராணத்தை விடும். அரசாங்கமே கருச்சிதைவுக்கு அனுமதி வழங்கி அறிவிக்கும்.மூன்நு வயது சிறுவன் பெரியவர்களுடன் வாதம் வெய்வான்.          தான் பெற்று எடுத்த மகனை வஞ்சித்து நிந்திக்கும் தந்தை. கணவனை மோசம் செய்து அவனுடன் சன்டையிட்டு அவமாயப்படுத்தும் மனைவி. பெற்று வளர்து ஆளாக்கிய தந்தையரை ரச்சிக்காத மகன்கள். தான் மணந்த பதிவிரதையை அம்சிக்கும் கனவர்மார். இப்படியான தூர்குணங்கள் கொன்டவர்கள் அதிகளவில் காணப்படுவர். பசுவின் கருவில்மனிதன் பிறப்பான் அவன் மக்களிடையே ஆண்டவனைப் பற்றி விவாதம் செய்வான். மூன்று தலைகளைக் கொண்ட பசுக்கன்று ஜனிக்கும்அற்கு இரண்டு யோனி இருக்கும். ஆதில் ஒன்று மனிதத்தன்மையுடையதாக விருக்கும்.           செம்பு பித்தலை போன்ற உலோகங்கள் தங்கத்தில் கலந்து கலப்புலோகம் செய்து மக்களை ஏமாத்துவர். பிராமணர்கள் ஆச்சாரம் தவறி சுயநலத்துக்காகவும் பணத்தாசையாகவும் வேதங்களுக்கும் பிராமணர்களுக்கும் இரிகாசங்களுக்கும் புரோகிதங்களுக்கும் பிதுர்கருமங்களுக்கும் தெய்வ பூஜா விதானங்களுக்கும். தவறானதும் தனக்கு சாதகமானதுமான தவறான வியாக்கியானங்களைக் கூறுவார்கள். மேலும் ஆசாரம் தவறி அனாச்சாரங்கள் செய்வதில் விருப்பப்படுவதினால் மக்கள் மத்தியில் இவர்களுக்கிருக்கும் பத்தியும் மரியாதையும்; விசுவாசமூம் குறையும். சூத்திரர்கள் இவ்வாதிக்கத்தை பிடித்து பிராமணர்கள் சூத்திரர்களின் கீழ்ப்படிந்து பணியாற்றுவார்கள்.        தரய் தந்தையர்கள் உலக நீதியைத்துறந்து தன்பிள்ளையை பணத்துக்கு விற்பர்.வறுமையின் காரணமாக பெண்கள் மற்றவர்களுக்கு விற்பனைப்பொருளாக மறும் நிலை ஏற்படும். வியாபாரிகள் உணவுப் பொருட்களை குறைவான அளவு அதிகவிலைக்கு விற்கப்படும். பணத்துக்காக  ஒருவரை ஒருவர் நிந்தித்து சன்டை செய்து மாண்டு போவர். உலகில் பலபாகங்களிலும் பூகம்பம் ஏற்பட்டு பல உடலும் உடமையும் சேதமுறும். நான் எழுதிய காலக்ஞானத்தை புதைத்து வைத்துள்ள இடத்தில் புளிய மரம் வளர்ந்து வாசனை மிகுதியான பூக்கள் பூக்கும்.         ஒரு சமயம் வடநாட்டிலிருந்து வந்த யாத்திரிகளுக்கு சுவாமி கூறிய காலக்ஞானத்தின் ஒரு பகுதி. புண்ணிய நதிகள் அனைத்தையும் ஒரு சமயம் பொங்கி மக்கள் அதனால் அவதியுறுவர். கடலில் அமுதம் தோன்றும்( நவீன மக்களுக்கு பயன்படும் பொருள்). காளாஸ்திரியில் இருக்கும் சொர்ணமுகி ஆற்றில் பத்து மகா புருசர்கள் தோன்றுவார்கள். அச்சமயம் நாயுடு பேட்டையில்யுள்ள தனவந்தர்கள் மடிவார்கள்.         மேல் நாடுகளில் நாகரீகம் என்ற பேரில் புதிய புதிய செயல்கள் தோன்றும். இந்தியா இரண்டாகவும். பிறகு மூன்றாகவும் பிரியும். பங்களாதே~; என்னும் நகரம் புயலுக்கு இரையாகி மக்கள் சேதமடைவர். இந்தியா சனத்தொகை பெருகி குறைக்க வழிதேடும். திருமணங்கள் குலம் கோத்திரம் பார்க்காது நடைபெறும். உயர்ஜாதிப் பெண்கள் நாட்டியம் கச்சேரி பாட்டு நிழல் படம் என்ற மேகத்தினால் கேட்டுபோவர்.          புண்ணிய சேத்திரம் நதி தீர்த்தம் போன்ற இடங்களில் மக்கள் வியாபாரிகளாலும் புரோகிதர்களாலும் ஏமாற்றப்படுவர். அதை கேட்க நாத்தீகர்கள் ஆவலுடன் இருப்பர். மனிதரிடையே சத்வீக போக்கு மாறி அறாஜகம் அதிகரித்து. சிறுவயதிலே சக்தி இழந்து கண்பார்வை இழந்து பெறாமை குடிகொண்டு  க~;டங்களில் மூழ்கிக்கிடப்பான். நல்ல ஒழுக்கமான குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் உழைத்துச்சப்பிடும் எண்ணம்மின்றி சோம்பேறியாகி சுற்றுவர் அவர்களுக்கு தாய் தந்தையர் பயபடபடுவர்.          விதவைகள் உலகில் அதிகரிக்கும். அவர்கள் மறுமணம் செய்து சுமங்கலியாகத்திகழ்வர். பதிவிரதைகள் உலகில் அபூர்வம். பெண்கள் நாகரீகம் என்ற பேரால் கெட்டவளிகளிலும் செயல்களிலும் ஈடுபடுவர். மக்களின் சராசரி வயது குறையும் சிற்றிபங்களில் ஆர்வம் அதிகரித்து ஈடுபடுவர். வெள்ளை காக்கள் காணப்படும். அவைகள் ஊருக்கு வெளியே பறந்து சென்று அழும். வயிற்றுப்பிழைப்புக்கு கலைகளைக் கற்றுக்கொள்வர். நான் அப்போது ராஜயோகிகளுக்கு மட்டுமே காட்சி தருவேன்.




             இவ்வாறு கலியுகத்தில் நடக்கப் போவதை கூறிப்பிட்டார். ஆனால் தற்போது இவை அனைத்தும் நடைபெற்ற வண்ணம் இருப்பது அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே நம்மை காப்பாற்ற ஜபம்> தவம்; மூலமே முடியும். அத்துடன் மனம்> வாக்கு> காயம் இவை மூன்றும் ஒன்றாக செயல்படவேண்டும். உண்மை நேர்மை> சத்தியம்> சாந்தி> பிரேமை> அன்பு>; நேசம்> அவைகளின் மூலம் எண்ணம்> செயல் நடத்தை உலக நியதிகளுக்கு ஏற்ப இயற்கையை அனுசரித்து அதைப் பாதுகாத்து நேசித்து அதன் வழி சென்று நடந்தாலே கலியுகத்தின் கலியிலிருந்து எம்மை காக்கமுடியும்.  

Saturday, September 24, 2011

Islam and Vegetarianism இஸ்லாமியம் vs சைவம்

Islam and Vegetarianism

(அல்குர்ஆன்: 6:38) 
“பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டுவிடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்று சேர்க்கப்படும்”

[22:37]     அவற்றின் இறைச்சியோ அன்றி அவற்றின் இரத்தமோ கடவுள்-ஐ அடைவதில்லை.அவரை அடைவது உங்களுடைய பயபக்திதான்உங்களுக்கு வழிகாட்டியதற்காக அவரைத் துதிப்பதன் மூலம் உங்களுடைய நன்றியறிதலைக் காட்டும் பொருட்டுஅவர் அவற்றை உங்களுக்கு வசப்படுத்தினார்.தர்மவான்களுக்கு நற்செய்தி வழங்குவீராக.


By Brother Initiate Zamir Elahi, UK (Originally in English)
Bismillah-hir Rahman-nir Rahim
(In the Name of God, Compassionate and Merciful)
A closer examination of Islamic teachings reveals that Islam is a deeply compassionate religion, especially regarding animal welfare. In particular, Islam does not prohibit vegetarianism. It is noteworthy that many Islamic countries are now waking up to the benefits of a vegetarian diet and seeing that vegetarianism is supported by the Islamic faith. For instance, the fundamentalist Islamic country of Iran is also home to the Iranian Vegetarian Society, which is very active in promoting the benefits of a pure vegetarian diet in the modern Islamic world, both in terms of health and the well-being of animals. In 1995, a Muslim Vegetarian/Vegan Society was formed in the UK, which promotes vegetarianism in accordance with the Koran’s teachings and demonstrates how kindness and compassion to animals are virtues expounded by Islam.
The Holy Koran and Compassion towards Animals

Numerous verses in The Holy Koran refer to the sanctity of animal life and the equal rights of an animal to have a peaceful life, seeking God and developing towards God consciousness, very similar to human beings on the planet:
“There is not an animal (that lives) on the earth, nor a being that flies on its wings, but (forms part of) communities like you. Nothing have We omitted from the Book, and they (all) shall be gathered to their Lord in the end.” (Sura 6:38).
“Seest thou not that it is Allah Whose praise all beings in the heavens and on earth do celebrate, and the birds (of the air) with wings outspread? Each one knows its own (mode of) prayer and praise, and Allah knows well all that they do.” (Sura 24:41)
Animals form communities at the same time offering their services to humankind. In no way does The Holy Koran suggest that we should become their executioners:
“…We have made animals subject to you, that ye may be grateful. (Sura 22:36)
He it is that has made you vice-regent (inheritors) in the earth.” (Sura 35:39)
The Holy Koran emphasizes that animals and humans have equal shares of Earth’s resources (see Sura 25:48-49, 32:27, 79:31-33), also saying that in God’s eyes they are equal to humans, and Hes communicates with them exactly as Hes does with humans:
“And your Lord revealed to the bee, saying: ‘Make hives in the mountains and in the trees, and in (human) habitations’” (Sura 16:68)
The Holy Koran uses the same Arabic word, “Wahi,” for God’s revelations to all Hiers Prophets, including the Holy Prophet Mohammed (pbuh4). This form of address is also used in the case of the bee, indicating that animals have a sufficient degree of psychic endowment to understand and follow God’s messages.
Furthermore, there are numerous verses in the Holy Koran where God emphasizes the use of fruits and vegetables to sustain both humans and animals alike (Sura 6:141, 6:151, 16:67, Sura 23:19) as well as to promote better health and living environments for Muslims.
Hadith – Life Teachings of the Muslim Prophet and Saints

Hadith (meaning “traditions”) in Islam refers to the recorded teachings of the Prophet Mohammed. The Hadith is commonly taught in Islamic culture as a part of Islamic theology.
Many Hadith scriptures from the life of Prophet Mohammed as well as other Muslim Saints convey a depth of compassion and kindness towards animals and suggest that the primary duty of all Muslims is to care for the well-being of animals. The Prophet also emphasized the importance and effects of a vegetable-based diet, even forbidding the use of animal skins:
“Do not allow your stomachs to become graveyards!”
“A good deed done to an animal is as meritorious as a good deed done to a human being, while an act of cruelty to an animal is as bad as an act of cruelty to a human being.”
“All creatures are like a family (Ayal) of God: and He loves the most those who are the most beneficent to His family.”
“He who takes pity {even} on a sparrow and spares its life, Allah will be merciful on him on the Day of Judgment.”
“Allah will not give mercy to anyone, except those who give mercy to other creatures.
Where there is an abundance of vegetables, a host of angels will descend on that place.”
Many Sufis (esoteric Muslim practitioners) maintain that vegetarianism is in complete accord with Islamic doctrines and principles. The Sufi Qadiri shaikh Abdul Karim Jili, commenting on Ibn Arabi’s advice to avoid animal fat during retreats, stated that “animal fat strengthens animality, and its principles will dominate the spiritual principles.”
Similarly, the Chishti Sufi Inayat Khan, who introduced Sufi principles to Europe and America in the early 1900s, observed that vegetarianism promotes compassion and harmlessness to living creatures, and that a vegetarian diet aids in the purification of the body and refinement of spiritual faculties.
The recent century’s Sri Lankan Sufi Qadiri teacher Bawa Muhaiyaddeen also encouraged vegetarianism, stating that arrogance and anger may decrease if one eliminates meat from the diet. He taught that consumption of meat promotes the development of animalistic qualities, whereas consumption of plant and dairy products promotes peaceful qualities; and he noted that Islamic rules pertaining to animal slaughter have the effect, if properly observed, of reducing the number of animals killed for food. On this and on the concept of Qurbani (sacrifice of animals) in Islam, Bawa said:
“At one time the Rasul of Allah said to his cousin ‘Ali, ‘O ‘Ali, you should not eat meat. If you eat meat for 40 days, those qualities will come within you. Because of that, your human qualities will change, your compassionate qualities will change, and the essence of your body will change.”
“During that time, the Arabs used to have cattle, camels, goats, ghee, dates, wheat flour, and all those things. They had no vegetables or curries. Those times were times of eating flesh. Then Mohammed the Rasul came. He could not stop them from eating flesh completely, because this was their only food. He could not tell them not to eat flesh, because they would have killed him. Therefore, he had to tell them slowly and explain it to them little by little.”
“The qurban, or the commandment of saying the Third Kalimah when ritually slaughtering animals, was also sent down to stop this murdering. And like this, the difference between Haraam (not permissible) and Halaal (permissible) was sent down. All the Prophets came in order to gradually correct the people, to gradually reduce the number of murders, to reduce the actions against God’s commandments, and to gradually reduce arrogance. Gradually, little by little, these were lessened.”
The 15th Century Sufi poet Kabir Sahib unequivocally condemned meat eating. Characterizing it as the ultimate failure of compassion, he stated that even the companionship of meat-eaters was harmful to the soul. He emphasized that instead of killing animals we should “slaughter” the five passions of lust, greed, attachment, anger and pride:
O Muslims, I see you fasting during the day,
But then to break your fast you slaughter cows at night.
At one end is devotion, at the other murder –
How can the Lord be pleased?
My friend, pray cut the throat of anger,
And slaughter the ravages of blind fury,
For he who slaughters the five passions,
Lust, anger, greed, attachment and pride,
Will surely see the Supreme Lord face to face.
(from “On Eating Meat,” excerpt from Kabir, the Great Mystic)
Epilogue

From the teachings from the Holy Koran and as well as the Prophet Mohammed and other Muslim saints, it’s clear that Islam regards compassion towards animals as a responsibility of human beings. Recent research has even shown that the practice of animal sacrifice (qurbani) for certain Islamic festivals is no longer recommended, out of consideration for the animals’ suffering as well as human health concerns. The Holy Koran is very clear that the act of sacrifice is a symbolic gesture of human generosity and giving alms; and that killing animals and offering their flesh in no way offers any salvation for humanity:
“Their flesh and their blood reach not Allah, but the devotion from you reacheth Him. Thus have We made them subject unto you that ye may magnify Allah that He hath guided you. And give good tidings (O Mohammed) to the good.” (Sura 22:37)
In the wake of higher awareness regarding these issues, some Muslim scholars have suggested that a day will come when Muslims will substitute other means of giving alms instead of the rite of animal sacrifice.
This short article shows that despite common beliefs and practices by many Muslims, Islamic faith and teachings strongly recognize the sanctity of animal life. Islam never intended that humans would kill animals in order to consume their flesh. The Holy Koran and many Muslim Saints emphasize the benefits of a meatless, vegetable-based diet and their impacts on human life as well as the ecology of the planet Earth. Interested readers are encouraged to follow the references quoted below for a deeper analysis of Islamic views on animals.
refer:
 godsdirectcontact.org.tw
www.islamveg.com
vegetarianmuslim.org
by
கடவுளின் அடிமை:
https://www.facebook.com/karthik.vaigai
 

Friday, September 23, 2011

Jesus was a Vegetarian: Biblical and Historical Proof - இயேசு சைவம்




கொல்லாதிருப்பாயாக ' பைபிள்கட்டளை - PART-II 

'ஒரு மனிதன் தன் உடல் ஆரோக்கியத்தையும் வாழ்வையும் அக்கறையுடன் காத்துக் கொள்ள வேண்டும்' ( பழைய ஏற்பாடு - உபா 4 -15 )


'ஒரு மனிதன் தன் உடல் ஆரோக்கியத்தையும் வாழ்வையும் அக்கறையுடன்  காத்துக் கொள்ள வேண்டும்' ( பழைய ஏற்பாடு - உபா 4 -15 ) சொல்லுகிறது. சைவ உணவுக்கு தரும் ஒப்புதலாக இதை எடுக்கலாம். இதற்கு 'Journal of  American Medical Association, The American journal of Clinical Nutrition, The borden review of Nutrition research' முதலிய நூல்கள் ஆதாரமாகும்

மேலும், பழைய ஏற்பாடு இல் 'Tzar baaly hayyim' இது கிப்ரு மொழி வாசகம், மனிதன் பிராணிகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்பது இதன் மொழிபெயர்ப்பு ஆகும்.
 மேற்கூறிய இரண்டு கட்டளைகளையும் சேர்த்தால் 'சைவ உணவு' என்பது ஒரு இயற்கையான முடிவு போல் வருகிறது.

பிராணிகளை நம்  இஷ்டபடி  எது வேண்டுமானாலும் செய்யலாம், இப்படி சொல்ல உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விஷயம். பைபிள் உபயோகபடுதிய  ஹிப்ரு சொல் 'radah ' என்கிற மூலதில் இருந்து வருகிறது. 'Yirdu ' என்கிற சொலில் இருந்து எடுக்கப்பட்டது. ' பாதுகாவலனாக இருப்பது' என்கிற பொருளையும் இது தருகிறது. அதாவது நம்மை விட தாழ்வான பிறவியில் வந்துள்ள சகோதர சகோதரியான பிராணிகளை கொன்று சாப்பிடாமல் அவைகளை காக்க வேண்டும் என்று கூறுகிறது.
 ( ஆதியாகமம் 1 .26 )

  எடுத்துகட்டாக ஒரு அரசன் தன் மகளின் மீது ஆதிக்கம் உடையவன் சொன்னால், அதற்காக அவர்களை கொல்ல வேண்டும் என்பதல்ல.  ஆதியாகமம் 1 .29 இல் சைவ உணவு சிபாரிசு செய்யபடுகிறது.
 பிராணிகளுக்கு ஆத்மா உண்டு என்று ஆதியாகமம் 1 .30 கூறுகிறது. ஆத்மா என்பதற்கு 'Nephesh ' சொலும், உயிருள்ள என்பதற்கு 'chayah ' என்கிற சொல்லும் தான் மானிட உடலில் இருக்கும் ஆத்மாவை சொலவும் பயன்படுத்தபடுகிறது. எனவே மனித மற்றும் பிராணிகளிடமும் ஒரே ஆத்மா உள்ளது என்பது தெரிகிறது.
ஆத்மா (உயிர்) என்பது பிராணிகளுக்கும், மனிதனுக்கும் ஒன்றுதான். பிராணிகளை கொல்லலாம் என்று சொல்லும் கிறிஸ்தவர்கள், பிற்காலத்தில் மனிதர்களையும் கொல்லலாம் என்று சொல்லுவார்கள், தங்களுக்கு சாதகமான வாசகங்களை பைபிளில் இருந்தே சொல்லுவார்கள்.
 ----------------------------------------------------------------------------------------------------------
பைபிளின்பழையஏர்பாடுவில் ''கொல்லாதிருப்பாயாகஎன்கிறகட்டளையைஏசு பைபிள் இல் கூறுகிறார்இதன் அர்தம் என்னவெனில் எந்தஉயிரினங்களையும் கொல்லாது நாம்பாதுகாக்க வேண்டும் என்பதாகும்நீங்கள் கூறியபடி, பார்த்தால் ஏசு 'கொலைசெய்யாதிருப்பாயாக' என்று மனிதர்களை மட்டும் குறிக்கும் 'கொலை' என்கிற சொல்லை பயன்படுதிஇருக்கவேண்டும். 
ஏசுஇருசொல்லின் வேறுபாடுகளை அறியாமல் இருந்தாராகடவுளின் கட்டளையை கடைபிடிக்கவில்லையானால்,  உங்கள் அன்பு எங்கே!கிருஸ்தவர்கள் மட்டுமல்லஹிந்துக்களும்முஸ்லிம்களும் இந்த தவறை செய்கிறார்கள்.

Further reading :
http://en.wikipedia.org/wiki/Christian_vegetarianism
http://www.jesusveg.com/index2.html
http://www.all-creatures.org/cva/honoring.htm

by karthik vaigai

Sunday, September 18, 2011

அர்த்த சாஸ்திரம் - சில வரிகள்



1.பிணம் தின்னும் நரியே, எவன் ஒருவன் வாழ்நாளில் தன் கைகளால் தானம் செய்யவில்லையோ, எவன் காதுகள் நல்ல விஷயங்களை கேட்கவில்லையோ, எவன் கால்கள் இறைவனின் திருத்தலங்களுக்கு செல்லவில்லையோ, எவன் ஒருவன் வயிறு தவறான வழியில் நிறைந்துள்ளதோ, அவர்களுடைய பிணங்களை தின்னாதே, உன் தூய்மை குறைந்துவிடும்.

2. எவன் ஒருவன் சகல சாஸ்த்திரம் கற்கிறானோ, நல்லது எது கெட்டது எது என்று உணர்ந்து நடக்கிறானோ, அவனே சிறந்தவன். அவனை எப்போதும் புகழ் சூழ்திருக்கும்.

3. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

4. ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .பணத்தை இழக்கும் போது மனைவியை காக்க வேண்டும் . பணத்தை இழந்தாலும், மனைவியை இழந்தாலும் தன் மனதைக் இழக்க கூடாது .

5. உங்களுக்கு மதிப்பு கிடைக்காத நாட்டிலோ, நீங்கள் பிழைக்க முடியாத நாட்டிலோ, நண்பர்கள் இல்லாத நாட்டிலோ, கல்வி கற்க முடியாத நாட்டிலோ வசிக்க வேண்டாம்.

6. இந்த ஐந்து விஷயங்கள் இல்லாத நாட்டில் ஒரு நாளும் இருக்க வேண்டாம், அவை வசதி படைத்தவன் , வேதம் ஓதும் வேதியன், முறை தவறாத மன்னன், ஆறு, மருத்துவன்.

7. அறிவுள்ளவன் ஒரு நாளும், வருமானம் தராத நாட்டிற்க்கும், எதற்கும் கலவைப்படாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், தவறு செய்வதற்க்கு நாணாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், புத்தி உள்ளவர்கள் இல்லாத நாட்டிற்க்கும், தானத் தருமம் செய்யாத நாட்டிற்க்கும் செல்ல மாட்டான்.

8. வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

9. ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், பெண், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

10. ஆணை விட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு, அறிவு நான்கு மடங்கு, தைரியம் ஆறு மடங்கு, காமம் எட்டு மடங்கு.

11.மூங்கில் மரங்களுக்கு இலைகள் இல்லாதது யார் குற்றம், இரவில் விழிக்கும் ஆந்தை சூரியனை பார்க்காமல் இருப்பது யார் குற்றம், வானத்தில் வாழும் சாதகப் பறவையின் வாயில் மழைத்துளி விழவில்லை என்றால் யார் குற்றம். யாருக்கு என்ன , எப்பொழுது கிடைக்க வேண்டும் என்று நாம் பிறக்கும் போதே இறைவன் நிர்ணயம் செய்து விடுகிறான்.

12.வெட்கப்படாமல் பணம் சேர்பவனும், உணவு உன்பவனும், அறிவை வளர்ப்பவனும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

13.முட்டாள் பெரியவனாக வளர்ந்தாலும் முட்டாளாகவே இருப்பான். எட்டிக்காய் பழுதாலும் இனிக்காது.

14.யோசிக்காமல் செலவு செய்பவனும், எப்போதும் சோம்பேறியாக இருப்பவனும், மனைவியின் தேவைகளை உதாசீனம் செய்பவனும், கவனம் இல்லாமல் செயல்கள் செய்பவனும் மிக விரைவில் அழிந்து போவார்கள்.

15. புத்திசாலி மனிதன் உணவில் ஆர்வம் செலுத்த மாட்டான், கல்வி கற்பதில், தர்மம் செய்வதிலும் தான் ஆர்வம் காட்டுவான்.

16. வெட்கப்படாமல் பணம் சேர்பவனும், உணவு உன்பவனும், அறிவை வளர்ப்பவனும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

17.சக்தி இல்லாத மனிதன் சாதுவாக மாறுகிறான், வசதி இல்லாதவன் இருப்பதை கொண்டு வாழும் பிரமச்சாரி ஆகிறான், நோய் மிகுந்தவன் கடவுளை தினமும் தொழும் பக்தனாகிறான், வயது முதிர்ந்தால் மனைவி கணவனுக்கு சேவகம் செய்கிறாள்.

18. பாம்புக்கு பல்லில் விஷம், தேளுக்கு கொடுக்கில் விஷம், பூச்சிக்கு வாயில் விஷம், கெட்ட மனிதருக்கு உடல் முழுவதும் விஷம்.

tanx 2 Kumara Vel 

Wednesday, September 14, 2011

108ன் சிறப்பு தெரியுமா?


108ன் சிறப்பு தெரியுமா?

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.

* வேதத்தில் 108 உபநிடதங்கள்.
* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.
* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.
* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108
* அர்ச்சனையில் 108 நாமங்கள்
* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.
* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.
ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.
* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.
* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108
* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.
* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.
* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.
* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.
* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.
* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.
"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.
ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?
ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).

Friday, August 19, 2011

கலிநடப்பு - முடிவு) வீர பிரமேந்திர சுவாமி vs vijya tv

வீர பிரமேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் - (கலிநடப்பு - முடிவு)






கலியுகத்தில் நாட்டு நடப்பு எவ்வாறு இருக்குகும் என்று கோரக்கர் மட்டுமல்லாது, நந்திதேவர், சினேந்திரமாமுனிவர் முதலான பல சித்தர்கள் பாடியிருப்பதாக நாம் அறிகிறோம். இப்பொருள் பற்றி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1604-1693) தெலுங்கு தேசத்தில் வாழ்ந்த ஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள் என்பார், "சாந்திர சிந்து" என்னும் வேதமாகிய "காலக்ஞானம்" என்னும் தீர்க்கதரிசனத்தை 14,000 ஒலைச் சுவடிகளில் தெலுங்கு மொழியில் இயற்றி, அதை அவர் தங்கியிருந்த பனகானபள்ளி என்ற ஊரில் ஒரு புளிய மரத்தின் அடியில் புதைத்து வைத்துவிட்டு, அதில் கண்ட விஷயங்களை மக்களுக்குப் போதித்து வந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெலுங்கு மொழியில் தோன்றிய நூல்களில், அவர் கலியுகத்தின் தன்மை பற்றிக் கூறிய தீர்க்கதரிசனங்கள் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு மொழியிலிருந்து திரு. டி.எஸ்.தத்தாத்ரேய சர்மா என்பவர் தமிழாக்கம் செய்து "ஜெகத்குரு வீரபிரம்மேந்திர சுவாமிகள் வாழ்க்கைச் சரித்திர தத்துவம்" என்ற தலைப்பிலும், ஜே.ராவுஜி என்பவர் "காலக்ஞான தத்துவம்" என்ற தலைப்பிலும் வெளியிட்டுள்ளனர். திரு. தத்தாத்ரேய சர்மா என்பவரின் நூலில் பக்கம் 33,41, 67, 68, 100-3 கண்ட தீர்க்கதரிசனங்களைக் காண்போம்.
  1. ஆணுக்குப் பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகிறது.
  2. ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.
  3. அரசே பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்.
  4. விதவை மறுமணம் செய்து கொள்வாள்.
  5. பெண்களின் தூய்மை, நாகரிகம் என்னும் மாயவசத்தால் அழிந்துபடும்.
  6. மகன் தந்தையையும், தந்தை மகனையும் மோசம் செய்வர்; பந்த பாசங்கள் அற்றுப் போகும்.
  7. கணவனை நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.
  8. பெற்ற மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்.
  9. அழகுடைய மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்.
  10. திருமணங்கள்,குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.
  11. உயர்குலப் பெண்கள் நாட்டியம், பாட்டு, கச்சேரி, நிழற்படம் என்ற மோகத்தில் கெட்டழிவர்.
  12. தெய்வ நம்பிக்கை தளர்வடையும்.
  13. தெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.
  14. குலத்தொழில்கள் மாறுபடும்.
  15. ஆலயங்களில் கள்ளத்தனம் நிறையும்.
  16. ஆலயங்களில் பிராமணர்களுக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட குலத்தோர் அர்ச்சகர்களாக மாறுவர்.
  17. சைவர்கள் வேத சாரத்தை விட்டு விலகுவர்; மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.
  18. சாத்திரங்கள் பொய் என வாதிடப்படும்.
  19. வேதங்களின் பொருள் மாற்றமடையும்; (வேதங்களில் எத்தனையோ இடைச் செருகல்கள் ஏற்பட்டு விட்டன என்பது சரித்திரம் கண்ட உண்மை.)
  20. வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.
  21. திருப்பதி ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.
  22. அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.
  23. முஸ்லீம்களின் ஆதிக்கமும் அரசும் பாதிப்படையும்; வஞ்சனைகள் தலைதூக்கும்.
  24. புதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும்; தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.
  25. மனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான். ஆனால், அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.
  26. நிழற்படங்கள் அசைந்தாடும்; அது தர்மவழிகளை அழிக்கும்.
  27. குதிரை, மாடுகள் வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக இயந்திர வாகனங்களும் அதிதுரிதப் போக்குவரத்தும் நடைபெறும்.
  28. இயந்திரங்கள் நன்மைக்காக அறிவின் பலத்தால் பெருகிடினும், மனிதன் மனிதனாக இல்லாது இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.
  29. இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.
  30. உண்மகள் பொய்யாகும்; பொய்மைகள் உண்மையாகத் தோன்றும்.
  31. நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகின் கண் தீமைகளுக்கே முதலிடம் அளிக்கப்படும்.
  32. பொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்.
  33. மனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.
  34. ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.
  35. சாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.
  36. கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.
  37. போதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.
  38. உணவுப் பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.
  39. கண்பார்வை மிகையாக கெடும்.
  40. எண்ணற்ற ரோகங்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களை அழிக்கும்.
  41. மக்களின் சராசரி வயது குறையும்.
  42. செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க  முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.
  43. முன்னேற்றம் உள்ளது போல் தோன்றினாலும் மனிதனின் குணங்கள் விகாரப்பட்டு அழிவை தனக்குத்தானே தேடிக் கொள்வான்.
  44. மூன்று தலைகொண்ட பசுங்கன்று ஜனிக்கும். அதற்கு இரண்டு யோனிகள் இருக்கும். அவைகளில் ஒன்று மனிதத் தன்மை கொண்டதாக இருக்கும்.
  45. நமது பாரத தேசம் இரண்டாகப் பிளக்கப்படும்; பிறகு அது மூன்று பாகங்களாகும்.(இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம்)
  46. வங்காள தேசம் என்னும் பிரிவு, பல உயிரிழப்பிற்கும், புயலுக்கும், பெருவெள்ளத்திற்கும் ஆளாகும். மக்களின் சேதம் மிகையாகும்.
  47. பாரத தேசத்தில் மக்களின் ஜனத்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகிவிடும். அப்போது ஜனத்தொகையைக் குறைக்க அரசு செயல்படும்.
  48. இவ்வுலகில் பல பாகங்களில் பூகம்பங்களும் விஷ சக்திகளும் ஏற்பட்டு பெரும் அழிவும் உயிர்ச் சேதங்களும் ஏற்படும்.
  49. இயற்கையின் பருவகாலங்கள் நிலைகெட்டுப் போகும்; பருவங்கள் கடந்து மழை பொழியும்.
  50. இயற்கை வளங்கள் எல்லாம் விஷக்காற்றால் அழிவு பெறும்.
  51. நிலமகளிடம் ஆழ்ந்திருக்கும் செல்வங்கள் மக்களின் சுக போகத்திற்கு வெளிக்கொணரப்படுவதால் நிலமகள் பலமிழந்து நிலநடுக்கங்களும், பெருத்த பூகம்பங்களும் ஏற்படும். எரிமலை வெடித்து உலகை அழிக்கும்.
  52. கலியின் முடிவு பிரளயமாகி உலகே அழியும். அதன் காரணமாகப்  பெருவெள்ளங்கள் தோன்றி ஊரையும் மக்களையும் அழிக்கும்.




thanx 2 Kumara Vel 

Monday, July 25, 2011

ஊனுடம்பு vs ஆலயம்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே



உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
முடம்பினி லுத்தமனைக் காண்.

உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு

மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு


                                                                          -ஔவையார்

Thursday, July 21, 2011

உடம்பு என்பது உண்மையில் என்ன

Kanavu kaanum vazhkai yavum Tamil Lyrics:
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

பிறக்கின்ற போதே...
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றது என்பது மெய்தானே
ஆசைகள் என்ன...
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது...
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

காலங்கள் மாறும்...
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி...
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே...
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

Monday, July 18, 2011

நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக

ஆன்மிக வாழ்க்கைக்கோ மனதுக்கோ உடலுக்கோ மனதிற்கோ பலவீனத்தை உண்டுபண்ணும் எதையும் உன் கால்விரலாலும் தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாகப் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய 
வாழ்க்கையாகும்."
                          

"நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்? ஏனென்றால், உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது. நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால், அதை நாம் வெளியில் பார்க்க முடியாது. இந்த உண்மை, வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்று நடத்த நாம் அனைவரும் முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்."

Saturday, July 9, 2011

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் ?

கடுவளி சித்தர் என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் பாடிய பாடல் இது. 


"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் 
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போல தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.

மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டு இருக்கிறான். 
ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று "நா + லாறு மாதமாய்க்" அதாவது பத்து மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். ஜீவன் இறைவனிடம் வேண்டிக் கொண்டதன் விளைவாக, அதற்கு ஒரு உடலை இறைவன் உருவாக்கிக் கொடுக்கிறான். ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன் செய்து கொடுத்தான். 

தோண்டி கிடைத்தவுடன் ஆண்டி என்ன செய்தான்? கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டும் உடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வில்லை, தோண்டியை தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி. 

ஆகவே, ஜீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது. அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை வெளிப்படுத்துகின்றார் கடுவளி சித்தர் இந்தப்பாடலில்...!!


thanx to http://siththarkal.blogspot.com/